கோதுமை மாவை உப்பு போட்டு நெய் விட்டு நன்கு பிசையவும் . வேக வைத்த சோளம் , பச்சைமிளகாய் மற்றும் பூண்டு பல் ஆகியவற்றை நன்கு மிக்ஸியில் அரைத்து எண்ணெய் அல்லது நெய் விட்டு வதக்கி ஆறவிடவும் .
பின்பு பிசைந்து வைத்த மாவில் வதக்கி அரைத்த வைத்த வற்றை நடுவில் வைத்து சப்பாத்தி போல இட்டு தோசைகல்லில் போட்டு இருபுறமும் நெய் விட்டு சுடவும் சுவையான சோளம் ரொட்டி தயார்.
கம்பு களி செய்ய தேவையான பொருட்கள் கம்பு -1 டம்ளர் உப்பு – தேவையான அளவு மோர் – 1 டம்ளர் கம்பு களி செய்முறை | Kambu Kali: கம்பை உமி நீக்கி புடைத்து ரவை போல இடித்து சளித்து வைத்துகொள்ளவும். 1 டம்ளர் கம்பு ரவைக்கு 1 லிட்டர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும். பிறகு ரவை போல இடித்த கம்பு 1 டம்ளர் மோர் உப்பு சேர்த்து களி போல்…
மட்டன் வெள்ளை குருமா செய்ய தேவையான பொருட்கள் : ஆட்டுக்கறி – 1/2 கிலோ பெரிய வெங்காயம் – 150 கிராம் தக்காளி – 150 கிராம் பச்சை மிளகாய் – 10 இஞ்சி பூண்டு -50 கிராம் உருளை கிழங்கு – 2 எலுமிச்சை – 1 தயிர் – 1/2 கப் தானியாத்தூள் – 3 ஸ்பூன் மிளகு -1 ஸ்பூன் சீரகம் -1 ஸ்பூன் பட்டை – 2 ஏலக்காய் – 2…
முட்டை பிரயாணி செய்ய தேவையான பொருட்கள்: | egg biryani பாஸ்மதி அரிசி -2 கப் பெரிய வெங்காயம் – 3 தக்காளி – 2 பச்சை மிளகாய் – 2 இஞ்சி -1 துண்டு பூண்டு -10 பற்கள் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் நெய் -1 ஸ்பூன் சமையல் எண்ணெய் – 2 ஸ்பூன் முட்டை – 7 பட்டை – 2 கிராம்பு – 2 புதினா – 1 கப்…
இந்த பதிவில் உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.மிகவும் எளிமையான முறையில் சுவையாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் முட்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: முட்டை – 5 பெரிய வெங்காயம் – 2 தக்காளி -5 பச்சை மிளகாய் – 2 பூண்டு – 6 பற்கள் மிளகாய்த்தூள் – 1 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் கறி மசாலாத் தூல் – 1 ஸ்பூன்…