தர்பூசணி பயன்கள் | tharpoosani benefits in tamil

Common

தர்பூசணி பயன்கள் பற்றி இந்த பதிவில் .கோடை காலம் வந்துவிட்டாலே அனைவருக்கும் நினைவில் வருவது தர்பூசணி பழம் தான்.தர்பூசணி பழத்தின் சிவப்பு நிறம் நமது கண்களை கவர்ந்து நம்மை கடைக்கு அழைத்து செல்லும்.இந்த தர்பூசணி பழத்தை நேரடியாகவோ அல்லது தர்பூசணி ஜூஸ்(tharpoosani juice) சாப்பிடலாம்.தர்பூசணி பழத்தை சிறு சிறு துண்டாக நறுக்கி மிளகாய்த்தூள் தூவி சாப்பிட்டால் இதன் சுவை நன்றாக இருக்கும்.தர்பூசணி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

தர்பூசணியில் உள்ள சத்துக்கள் :

வைட்டமின் ஏ
வைட்டமின் சி
வைட்டமின் பி1
வைட்டமின் பி2
வைட்டமின் பி6
தாதுப்புக்கள்
பொட்டாசியம்
மக்னீசியம்
பீட்டா கரோட்டீன்

தர்பூசணி பயன்கள் | tharpoosani benefits in tamil :

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வைட்டமின் ஏ, சி, இ கிடைக்கும்.

நீர்ச்சத்து அதிகம்.

புற்றுநோய் செல்களை அழிக்கும்.

ரத்த அழுத்தம் குறையும்.

உடல் எடை குறையும்.

ஆஸ்துமா வராமல் தடுக்கும்.

தோல் பொலிவுபெறும்.

இதயநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.

தர்பூசணி விதை பயன்கள் | benefits of watermelon seeds in tamil:

தர்பூசணி பழத்தின் விதை யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை.ஆனால் தர்பூசணி விதையில் அதிக நன்மை உள்ளது .குறிப்பாக சொல்லப்போனால் ஆண்கள் தர்பூசணி பழத்தின் விதையை சாப்பிட்டால் இவை ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தி எண்ணிக்கை அதிகரிக்கும்.இதற்கு காரணம் விதையில் உள்ள சிங்க் சத்துக்கள் தான்.

தர்பூசணி translate in english : watermelon
தர்பூசணி english word : watermelon
தர்பூசணி meaning : watermelon
தர்பூசணி meaning in tamil : தர்பூசணி
tharpoosani in english : watermelon
tharpoosani palam tamil : தர்பூசணி

Use Search :

தர்பூசணி நன்மைகள் , tharpoosani palam payangal , watermelon juice benefits tamil , watermelon fruit benefits in tamil , தர்பூசணி விதை ஆண்மை , tharpoosani seeds benefits in tamil , tharpoosani seeds benefits in tamil


Our Blogspot : https://i5info.blogspot.com/தொடர்புடைய கட்டுரைகள்