வாயு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்?

உடல்நலம்

வாயு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்?

 வாயு தொல்லை அறிகுறிகள்

வாயு தொல்லை நீங்க: வாய்வுத் தொல்லையா?….. வயிற்றில் உண்டாகக்கூடிய காற்று வாய் வழியாக வெளியே வந்தால் ஏப்பம். அதுவே நம் வயிற்றில் உண்டாகக் கூடிய காற்று ஆசனவாய் வழியாக வந்தால் வாய்வுத் தொல்லை.

gas trouble symptoms in tamil | ஏப்பம் தொல்லை நீங்க

ஏப்பம் உண்டாவதற்கான காரணம் நரம்புத்தளர்ச்சி மற்றும் நாம் விழுங்கும் காற்று தான் .நமது உடலில் செரிக்காத கார்போஹைட்ரேட்டுகள் செல்லுளோஸ் ஆகியவற்றின் மூலம் உண்டாகும் பாக்டீரியாக்கள் நமது உடலில் காற்று உண்டாக்கி அவற்றை ஆசனவாய் மூலம் வெளியேற்றுகின்றன. குடலில் போதுமான அசைவு இல்லாவிட்டால் இவ்வாய்வு அந்தக் குடலில் தங்கி விடும் இதனால் வயிற்று வலி ஏற்படுகிறது .

பதட்டம், கவலை, அச்சம், உணர்ச்சி வயப்பட்ட நிலையிலும் . அவசர அவசரமாக உணவு உட்கொள்ளும் போதும் அதிக காற்று  விழுங்குகிறோம். மேலும் உணவு உடன் அதிக தண்ணீர் குடிப்பதாலும் வாய்வுத்தொல்லை உண்டாகிறது. அதிகமாக பேசினாலும் வயிற்றில் வாய்வு உண்டாகும்.

வயிறு உப்புசம் வாயு தொல்லை நீங்க | vayiru uppusam

முட்டைகோஸ், காலிஃப்ளவர், அவரைக்காய், வெங்காயம்,  வெள்ளரிக்காய், பட்டாணி, போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்..

வாய்வு தொல்லை இருப்பவர்கள் அடிக்கடி முருங்கைக்கீரை முருங்கைக்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

vaayu thollai neenga tips in tamil

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ( vaivu pidippu in tamil )அல்லது ஒரு மணி நேரம் முன்பு நீரை குடிக்க வேண்டும். உணவு உட்கொள்ளும் போது இடையில் நீர் குடிக்க வேண்டாம். தூங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பே  உணவு உண்ண வேண்டும் .அப்போதுதான் உணவு சீக்கிரமாக செரிக்கும்.

வாயு பிடிப்பு நீங்க | வாயு பிடிப்பு வலி நீங்க

உணவு உண்ணும் பொழுது நன்றாக உணவைப் சுவைத்து மென்று உண்ண வேண்டும்.  இதனால் உணவு உண்ணும்போது உற்பத்தியாகும் வாயுவை குறைக்க முடியும்.

செரிமான பிரச்சனைக்கு தீர்வு  |  செரிமான கோளாறு நீங்க

மேலும் கற்றாழை சாற்றினை தினமும் அருந்துவதால் உங்கள் செரிமானத்தின் தன்மையை அதிகரிக்க முடியும்.

குடலில் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்களை தங்க வைக்க தயிரை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாயு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் | patti vaithiyam for gas trouble in tamil

புதினா பெருஞ்சீரகத்தை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இவை வாயுத் தொல்லை மற்றும் வயிறு உப்புசத்திற்கு சிறந்த வீட்டு வைத்தியம் முறை ஆகும்

வாய்வு வயிற்று வலி

சாப்பிடும் பொழுது நீர் குடிக்காமல் இருப்பதும் நிதானமாக  உண்ணுவதாலும். கவலை அச்சம் இருக்கும் காலங்களில் உணவை கவலை இன்றி உண்டும். வாய்வுத் தொல்லையை போக்கிக் கொள்ளலாம்.

fart meaning in tamil : குசு

eppam in english : Burp

குசு meaning in English : Fart

ஏப்பம் விடுதல் in english : Burp

Kusu Tamil meaning in English : Fart

தமிழ் விடுகதைகள் | vidukathai in tamil with answer

கோளறு பதிகம் புத்தகத்தை  Amazon-ல் வாங்க கீழே உள்ள Link ஐ clcik செய்து வாங்கிக்கொள்ளவும் .

 Kolaru Pathigam Moolamum Uraiyum (A-4 Size) With Images / கோளறு பதிகம் மூலமும் உரையும்  BUY NOW

கோளறு பதிகம் மூலமும் உரையும் / Kolaru Pathigam Moolamum Uraiyum (A-3 Size) With Images BUY NOW


permalink :  https://blogtoday.in/வாயு-தொல்லை-நீங்க/

Our Blogspot : https://i5info.blogspot.com/

Also Read :

அயிகிரி நந்தினி aigiri nandini lyrics in tamil
kolaru pathigam tamil lyrics
புதிய தமிழ் விடுகதைகள் | tamil riddles with answerதொடர்புடைய கட்டுரைகள்