panchagavya பஞ்சகாவ்யா செய்முறை
பஞ்சகாவ்யா என்பது : பஞ்சகாவ்யா ( panchagavya ) என்பது பசுவிடம் இருந்து பெறபடும் 5 மூலப்பொருள் கொண்டு இந்த பஞ்சகாவ்யா தயாரிக்கப்படுகிறது . பஞ்சகாவ்யா இயற்கையான எளிமையான முறையில் விட்டில் செய்யலாம். பஞ்சகாவ்யா செய்ய தேவையான பொருட்கள்: பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை panchagavya preparation in tamil : பசுஞ்சாணம் 5 கிலோ உடன் பசுநெய் 1 லிட்டர் கலந்து . அதனை ஒரு பானை அல்லது பீப்பாய் வைத்து நான்கு நாட்கள் தினமும் கலை…