இந்த பதிவில் மாதுளை (mathulai) பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் பற்றி பார்க்கலாம்.மாதுளை ( mathulai )பழம் அணைத்து வயதினரும் சாப்பிடலாம்.மாதுளை பழத்தில் பல நன்மைகள் உள்ளன.அவைகள் பின்வருமாறு.
மாதுளை பழம் பயன்கள் | benifits of mathulai in tamil
நினைவாற்றல் பெருகும்:
தினமும் ஒரு மாதுளை பழம் சாப்பிடுவதால் மூளை செல்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது.இதனால் நினைவாற்றல் பெருகும்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின்:
மாதுளை பழம் சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது

இதய நோய்கள் வருவதை தடுக்கும்:
கொழுப்பு கட்டுக்குள் கொண்டுவரும் வரும் தன்மை மாதுளை பழத்திற்கு உண்டு.தினமும் மாதுளை பழமாகவோ அல்லது மாதுளை ஜூஸ் ஆக குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்துவிடும் மேலும் இவை இதய நோய்கள் வருவதை தடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
மாதுளை பழத்தில் வைட்டமின் c இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

செரிமான மண்டலம் சீராகும்:
நார்சத்துக்கள் கொண்ட மாதுளை பழம் செரிமான மண்டலத்தை சீராக வைக்க உதவுகிறது..குடற்புழுக்கள் நீங்க மாதுளை வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட வேண்டும் .அல்சர் , வாயு கோளறு -க்கு சிறாந்த மருந்து ஆகும்.

நரம்புகள் பலம் பெற :
தினமும் காலையில் மாதுளை ஜூஸ் பருகுவதால் நரம்புகள் பலம் பெருகும் இவை தாம்பத்திய ஈடுபாடு பிரச்சனையை சரி செய்யும்.

மாதவிடாய் கோளாறுகளைச் சரிசெய்யும்:
சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு இருக்கும் .இவர்கள் தினமும் மாதுளை ஜூஸ் குடிப்பதால் மாதவிடாய் கோளாறு பிரச்சனை நீங்கும்.(madhulai palam)

மாதுளை ஜூஸ் அமேசான் வாங்க :
Use Search :
மாதுளை பழம் பயன்கள் , pomegranate benefits in tamil , madulai palam benefits in tamil