10 மேற்பட்ட பப்பாளி(pappali) பழத்தின் நன்மைகள்
ஆண்டு முழுவதும் குறைந்த விலையில் கிடைக்ககூடிய பழம் பப்பாளி( pappali ) பழம் தான் இரண்டு வகை பப்பாளி (papaya)உண்டு .ஒன்று உருண்டை வடிவம் மற்றொன்று நீள் வடிவம் (நீண்ட வடிவம் கொண்ட பப்பாளி ). இதில் நீள் வடிவம் கொண்ட பப்பாளி அதிக இனிப்பு சுவை கொண்டது .
பலன் தரும் பப்பாளி பழத்தின் நன்மைகள் : pappali benifits in tamil
வறண்ட மேல் தோலை அகற்றி புதிய தோலை உருவாக்கும் அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு.
பப்பாளிப் பழத்தை முகத்தில் மெதுவாக பூசி, நன்றாக “மசாஜ்” செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் ‘பளிச்’ என்று பிரகாசிக்கும்.
பல் சம்பந்தமான குறைபாட்டுக்கும், சிறுநீர்ப்பையில் ஏற்படும் கல்லை கரைக்கவும் பப்பாளி கை கொடுக்கும்.
எந்த வயதினருக்கும் மலச்சிக்கல் இன்றி வாழ துணை செய்கிறது. ஜீரண சக்தியையும் அதிகரிக்கக் கூடியது.
நார்ச்சத்துக்கள் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பப்பாளி பழம் எடுத்துகொள்ளலாம். கண்பார்வை கோளாறுகளுக்கு பப்பாளி சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
ஆண்மை தன்மை பலப்படச் செய்கிறது. ரத்த விருத்திக்கும் ஞாபக சக்திக்கு பப்பாளி ஏற்றது.
குடல்புழுக்கள் உண்டாவதை பப்பாளி தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாய்வு, நெஞ்சு எரிச்சல், போன்றவைக்கு பப்பாளி சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
உணவு உண்ட பிறகு தினமும் பப்பாளி சாப்பிட்டால் இருதய நோயில் இருந்து காத்துக்கொள்ளலாம்
குழந்தை பெற்ற தாய்மார்கள் பப்பாளி சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்..
பப்பாளியில் உள்ள விதவிதமான ‘என்சைம்’களின் சேர்க்கை,புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.
உயிர்சத்துக்களான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, அதிகம் பப்பாளியில் காணப்படுகிறது.
பப்பாளிப் பழத்தை குழந்தைக்கு கொடுத்துவந்தால் உடல் வளர்ச்சி ,பல் மற்றும் எலும்பு போன்றவை வலுவடையும்.
தினமும் பப்பாளி சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் அண்டாது.
Nutrition Facts in papaya
நன்கு பழுத்த 100g பப்பாளி ( pappali )பழத்தில் உள்ள சத்துக்கள் .
நார்ச்சத்துக்கள் 2.6 g |
கார்ப்ஸ் 7.2 g |
கொழுப்பு சத்து 0.1 g |
கலோரிகள் 32 g |
புரதச்சத்து 0.6 g |
மேலும் படிக்க :
ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
எளிமையான முறையில் முருங்கை கீரை சூப் செய்வது எப்படி
சீத்தாப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
Use Search :
பப்பாளி பழம் நன்மைகள் , பப்பாளி பயன்கள் , பப்பாளி பழத்தின் மருத்துவ பயன்கள் , பப்பாளி benifits in tamil , பப்பாளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் , தினம் ஒரு துண்டு பப்பாளி சாப்பிடுதல்
Our Blogspot : https://i5info.blogspot.com/