சிறியவர் முதல் பெரியவர் வரை சிந்தனையை தூண்டும் வகையில் 50 விடுகதைகள் மற்றும் விடைகள் தமிழில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

50 விடுகதைகள் தமிழ்

வெய்யிலில் மலரும் காற்றில் உலரும் அது என்ன?

விடை: வியர்வை

வேகாத வெயிலில் வெள்ளையப்பன் விளைகிறான் அது என்ன?

விடை: உப்பு

கழுத்து உண்டு தலையில்லை உடல் உண்டு உயிர் இல்லை கையுண்டு விரல் இல்லை அது என்ன?

விடை: சட்டை

ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது அவை யாவை ?

விடை: எறும்புகள்

ஆகாயத்தில் பறக்கும் அக்கம் பக்கம் போகாது அது என்ன?

விடை: கொடி

ஆறு எழுத்துள்ள ஒரு உலோகப் பெயர் அதன் கடை மூன்றெழுத்துக்கள் சேர்ந்தால் ஒரு கொடிய பிராணி அது என்ன ?

விடை: துத்தநாகம்

அண்டம் என்ற பெயரும் உண்டு அடைகாத்தல் குஞ்சு உண்டு அது என்ன?

விடை: முட்டை

வந்து கெடுக்கும் வராமலும் கெடுக்கும் அது என்ன?

விடை: மழை

பூமியிலே பிறக்கும் புகையாய் போகும் அது என்ன?

விடை: பெட்ரோல்

தலையை சீவினால் தாகம் தீர்ப்பான் அவன் யார்?

விடை இளநீர் 

வினா இல்லாத ஒரு விடை அது என்ன விடை?

விடை: பணிவிடை

உரசினால் உயிரே மாய்த்துக் கொள்ளும் அது என்ன?

விடை: தீக்குச்சி

கைப்பட்டால் சினுங்கும் கன்னிப்பெண் கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பவள் அவள் யார்?

விடை: காலிங் பெல்

தாழ்பாள் இல்லாத கதவு தானாக மூடித் திறக்கும் கதவு அது என்ன?

விடை: கண் இமை

பேசாத வரை நான் இருப்பேன் பேசினால் நான் உடைந்து விடுவேன் நான் யார்?

 விடை: அமைதி

நான் சூரியனை கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது நான் யார்?

விடை: தென்றல்

முழு உலகமும் சுற்றி வரும் ஆனால் ஒரு மூலையில் இருக்கும் அது என்ன?

விடை: முத்திரை

ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன் ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன் நான் யார்?

விடை: நெருப்பு

கண்டுபிடித்தவனும் வைத்திருக்கவில்லை வாங்கியவனும் உபயோகிக்கவில்லை உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அது என்ன?

விடை: சவப்பெட்டி

ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை உண்டு ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாது அக்குற்றம் என்ன?

 விடை: தற்கொலை

முட்டையிடும் குஞ்சு பொறிக்காது கூட்டில் குடியிருக்கும் கூடு கட்ட தெரியாது குறளில் இனிமை உண்டு சங்கீதம் தெரியாது அது என்ன?

விடை: குயில்

வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான் பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?

விடை: சோளம்

மேலிலும் துவாரம் கீழிழும் துவாரம் வலதிலும் துவாரம் இடதிலும் துவாரம் உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன் நான் யார்?

விடை: பஞ்சு

சுற்றும் போது மட்டும் சுகம் தருவாள் அது என்ன?

விடை: மின்விசிறி

செய்தி வரும் பின்னே மணியோசை வரும் முன்னே அது என்ன?

விடை: தொலைபேசி

கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரை கண்டு பதை பதைக்கிறான் அது என்ன?

விடை: நெருப்பு

கலர் பூ கொண்டைக்காரி காலையில் எழுப்பிடுவாள் அது என்ன?

விடை: சேவல்

கந்தல் துணி கட்டியவன் முத்துப் பிள்ளைகளை பெற்று மகிழ்ந்தவன் அது என்ன?

விடை: சோழக்கதிர்

கடலிலே கலந்து கரையிலே பிரிந்து தெருவிலே தெரியும் பூ அது என்ன? விடை:உப்பு 

கருப்பு காகம் ஓடிப்போச்சு வெள்ளை காகம் நிற்குது அது என்ன?

விடை: உளுந்து

காலாறும் கப்பர் கால் கண்ணிரண்டும் கீரை விதை அது என்ன?

விடை: ஈ:

மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு ரத்தம் வராது அது என்ன?

விடை: ஈசல்

உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன் அவன் யார்?

விடை: எறும்பு

எண்ணெய் வேண்டாம் விளக்கு எடுப்பான் கைவிளக்கு அது என்ன?

விடை: மெழுகுவர்த்தி

வித்து இல்லாமல் விளையும் வெட்டாமல் சாயும் அது என்ன?

விடை: வாழை

அம்மா பின்னிய நூலை அவிழ்த்தான் போச்சு அது என்ன?

விடை: இடியாப்பம்

மனம் இல்லாத மல்லிகை மாலை மாலையில் மலரும் அது என்ன? விடை: தீபம்

அந்தி வரும் நேரம் அவளும் வரும் நேரம் அது என்ன?

விடை: நிலா

மண்ணுக்குள் இருக்கும் மங்கைக்கு அழகு தரும் அது என்ன?

விடை: மஞ்சள்

இரவும் பகலும் ஓய்வில்லை படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன? விடை: இதயம்

உடம்பெல்லாம் சிவப்பு அதன் குடுமை பச்சை அது என்ன?

விடை: தக்காளி

ஓயாமல் இறையும் இயந்திரம் அல்ல உருண்டோடி வரும் வந்தும் அல்ல அது என்ன?

விடை: கடல்

சிறு தூசி விழுந்தாலும் குலமே கலங்கியது அது என்ன?

 விடை: கண்

50 விடுகதைகள் easy: மழைக்காலத்தில் பிடிப்பான் அவன் யார்?

விடை: காளான்

காய்க்கும் பூக்கும் கலகலக்கும் காகம் இருக்க கொப்பில்லை அது என்ன? விடை: நெல்லு 

கத்தி போல் இலை இருக்கும் கவரிமான் பூ பூக்கும் தின்ன பலம் கொடுக்கும் தின்னாத காய் கொடுக்கும் அது என்ன?

விடை: வேம்பு

ராசா ராணி உண்டு, நாடு அல்ல இலைகள் பல உண்டு தாவரம் இல்லை அது என்ன?

விடை: காட்சி

கடலில் கலக்காத நீர் யாரும் குடிக்காத நீர் அது என்ன?

விடை: கண்ணிர்

ஊர் அரண்மனையில் 32 காவலர்கள் அது என்ன?

விடை: வாய்

விடுமுறை இல்லாத கடை எது?

விடை: சாக்கடை

சின்னப்பையன் உரசினால் சீறிப்பாய்வான் அது என்ன?

விடை: தீக்குச்சி

வடிவழகு மாப்பிள்ளை வயிற்றில் நடக்கிறார் அவர் யார்?

விடை: பாம்பு

யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும் அது என்ன? விடை: கண் இமை

வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பவள் அவள் யார்? விடை: ஆறு அல்லது அருவி

அடிக்காமல் திட்டாமல் கண்ணீரை வரைவளைப்பவள் அவள் யார்?

விடை: வெங்காயம்

வளைந்து நெளிந்து ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன?

விடை: நெருப்பு

தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?

விடை: முதுகு

மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன?

விடை: சிலந்தி

முறையின்றி தொட்டால் ஒட்டிக்கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்? விடை மின்சாரம் 

விடுகதைகள் படிக்க

நூல் நூற்றுக்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணி இல்லை அது என்ன? விடை: சிலந்தி வலை

நடக்கவும் மாட்டான் நடக்கவும் மாட்டேன் நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார்?

விடை: மணிக்கூண்டு

பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து அது என்ன?

விடை: தேன்

50 விடுகதைகள் with answer: உடல் கொண்டு குத்திடுவான் குதிரைகளை ஒன்றிணைப்பான் அது என்ன? விடை: ஊசி

ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது அது என்ன?

விடை: மத்து

என்னை பார்க்க முடியும் ஆனால் எனக்கு எடை கிடையாது என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்து விடுவேன் நான் யார்? விடை: துவாரம்

நான் தான் சகலமும் என்னை பார்க்க முடியாது பிடிக்கவும் முடியாது எனக்கு வாயில்லை ஆனால் நான் ஓசை எழுப்புவேன் நான் யார்?

விடை: காற்று

பேசுவான் நடக்க மாட்டான் பாடுவான் ஆட மாட்டான் அவன் யார்?

விடை: வானொலி

பெட்டி தலை இல்லாதவன் தலையை சுமப்பவன் அவன் யார்?

விடை: தலையணை

காலடியில் சுருண்டு இருப்பாள் கண்ணீரென்று குரல் இசைப்பால் அவள் யார்?

விடை: மெட்டி

கூட்டு சேர்ந்து கோட்டை கட்டும் மாட்டுவேரை மடக்கித் தாக்கும் அது என்ன? விடை: தேனி

அடி மலர்ந்து நுனி மலராத பூ அது என்ன?

விடை: வாழைப்பூ

அடர்ந்த காட்டில் நடுவே ஒரு பாதை அது என்ன?

விடை: தலைவடு

vidukathaikal tamil 50

அத்தை இல்லா அத்தை அது என்ன அத்தை

விடை: சித்தரத்தை 

அத்தான் இல்லாத அத்தான் என்ன அத்தான்?

விடை: முடக்கத்தான்

புதிர் விடுகதைகள் 50

அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும் அது என்ன?

விடை: இளநீர்

அத்துவான காட்டிலே பச்சை பாம்பு தொங்குது அது என்ன?

விடை: புடலங்காய்

50 விடுகதைகள் தமிழில்

காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?

விடை: நிழல் அல்லது பிம்பம்

பற்கள் இருக்கும் கடிக்க மாட்டான் அவன் யார்? விடை: சீப்பு

வெள்ளை மாளிகை உள்ளே செல்ல வாசல் இல்லை அது என்ன?

விடை: முட்டை

5 வீட்டிற்கு ஒரு முற்றம் அது என்ன?

விடை: உள்ளங்கையும் விரல்களும்

சட்டையை கழட்டினால் சத்துணவு அது என்ன?

விடை: வாழைப்பழம்

பட்டு பை நிறைய பவுன் காசு அது என்ன?

விடை :மிளகாய்

அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கும் அது என்ன?

விடை: சங்கு

நீலவாழ் குதிரையின் வாழ் ஓட ஓட குறையும் அது என்ன?

விடை: தையல் ஊசியும் நூலும்

முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன?

விடை: நத்தை

வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?

விடை: வழுக்கை

தலையை சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்?

விடை: பென்சில்

காற்றைக் குடித்து காற்றில் பறப்பான் அவன் யார்?

விடை: பலூன்

பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்த வாய் அவள் யார்? விடை: கிளி

அம்மா படுத்திருக்க மகள் ஓடித் திருவாள் அது என்ன?

விடை: அம்மி குளவி 

50 விடுகதைகள் தமிழ் with answer மேலே கொடுக்கப்பட்டுள்ளது . இவற்றை நீங்கள் மற்றவருக்கும் பகிர்ந்து கொள்ளலாம்.