பலாப்பழத்தின் 6 நன்மைகள் palapalam | Jackfruit Benefits in tamil
வங்கதேசத்தின் தேசிய பழம் பலாப்பழம் ( palapalam ) ஆகும். அதாவது ஆங்கிலத்தில் இதன் பெயர் jackfruit ஆகும் .இந்த பலாப்பழம் ( palapalam ) சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
முக்கனிகள் ஒன்று பலாப்பழம் இதன் மணமும் இனிப்பு சுவையும் இதற்க்கு காரணம் ஆகும்.
பலாப்பழத்தின் நன்மைகள் Health Benifits of palapalam in tamil | Jackfruit
எலும்புகள் பலப்படும். சருமம் பளபளப்பாகும். நார்ச்சத்து அதிகம்
செரிமான சக்தி மேம்படும்.
இதய நோய்களைத் தடுக்கும்.
நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் சக்திகொண்டது.
கலோரிகள் நிறைந்தது. உடனடி எனர்ஜி கிடைக்கும்.
பொட்டாசியம் நிறைந்தது. மாங்கனீஸ் மற்றும் இரும்புச்சத்து உள்ளது.
வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ இருக்கின்றன.
வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்த பல சுளையை சாப்பிட்டு வந்தால் மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும்.
குறிப்பு: பலாப்பழத்தை அதிகம் உண்டால் மந்தம் ஏற்படும்.
பலாப்பழம் ( palapalam ) கொட்டை பயன்கள் :
தோல் நோய் உடன் எதிர்த்து போராடும்.
உடலில் உள்ள சுருக்கங்களை நீக்குகிறது.
சருமம் பளபளப்பாகும்.
புரத சத்து அதிகம் உள்ளது.
புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது.
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
அஜீரணத்திலிருந்து ஆறுதல் தரும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
பலாப்பழம் கர்ப்பிணிகள் சாப்பிடலாமா ?
பலாப்பழம் கர்ப்பிணிகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏன் என்றால் இவை இரத்தம் உறைதலை அதிகரிக்கச் செய்யும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும் நீரிழிவு நோய் கொண்ட கர்ப்பிணிகள் பலாப்பழம் சாப்பிடுவதை தவிரக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் பலாப்பழம் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை உண்டுபண்ணும்.வயிற்றுப்போக்கு ஏற்படுவும் வாய்ப்பு உள்ளது.
பலாப்பழம் சூடா குளிர்ச்சியா ?
உடல் தன்மையை பொறுத்து குளிர்ச்சியையும், சூட்டையும் தரும் தன்மை கொண்டது இந்த பலாப்பழம் ஆகும்.
பலாப்பழம் in english : jackfruit
பலாப்பழம் english name : jackfruit
jackfruit in tamil : பலாப்பழம்
மேலும் படிக்க :
பொன்னியின் செல்வன் 21 கதாபாத்திரங்கள் பற்றி தெரியுமா ?
Use Search :
jackfruit benefits , Jackfruit uses Tamil , jackfruits nutritions , palapazham benefits in tamil , palapazhathin nanmaikal , palapazham uses in tami