அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Athipalam Benefits

Common

இந்த பதிவில் அத்திப்பழம்(athipalam benefits) சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அத்திபழத்தில்(athipazham) உள்ள சத்துக்கள் பற்றி பார்க்கலாம்

அத்திப்பழம் பயன்கள் | athipalam benefits:

(athipalam benefits) கோயில் தோட்டங்களிலும், மலைகளிலும் அத்தி மரங்களைக் காணலாம். இப்பொது விடுகளிலும் அத்தி மரங்கள் வளர்கப்படுகின்றன. அத்தியில் இரண்டு வகை உண்டு. ஒன்று நம் நாட்டில் இருக்கும் சிறிய பழங்களைக் கொண்ட நாட்டுஅத்தி. மற்றொன்று சீமை அத்தி.

சீமை அத்தி (தேன் அத்தி) அல்லது பெரிய அத்தியின் பழம் இனிப்பாக இருக்கும்.

இப்பழத்தில் பாஸ்பரஸ் உப்பும், கால்சியம் உப்பும் நிறைந்துள்ளன. பாஸ்பரஸ் உப்பு மூளையைச் சுறுசுறுப்பாக இயங்க வைக்கவும், கால்சியம் உப்பு, எலும்புகளை வலிமையாக்கவும் வல்லன.

இதில் கார்போ ஹைட்ரேட்டும் நிறைந்திருப்பதால், குறைவாகச் சாப்பிட்டாலும் நன்றாகச் சாப்பிட்ட மன நிம்மதியையும், சக்தியையும் அத்திப்பழம் நமக்கு தரும்.

அத்திப்பழத்தைச் “சூரியசக்திஉணவு” என்கின்றனர். இதனைக் காய வைத்துப் பயன் படுத்துவதால் இதனுள் சூரிய சக்தி நன்றாக உட்புகுந்துள்ளது. இதனால் இப்பழத்தை உண்டதுமே உடலானது உடனடியாகப் புத்துணர்ச்சி பெறுகிறது.

அத்திப்பழம் ஜூஸ் பயன்கள் |அத்திப்பழச் சாற்றின் மகிமை | அத்திப்பழம் நன்மைகள் | athipalam juice benefits in tamil:

அத்திப்பழச் சாற்றைப் பருகி வந்தால் உதட்டுப்புண், நாக்குப்புண், வாய்ப்புண், உடல் பலவீனம் போன்றவை குணமாகும்.

தினமும் ஓர் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வராது. உணவிற்குப் பிறகு அத்திப்பழம் சாப்பிடுங்கள் எந்த ஒரு பழம் அல்லது காய்கறிகளை விட இரத்தத்தில் கொலஸ்டிராலைக் கரைக்கும் நார்ச்சத்து 40 சதவிகிதம் அதிகமாக இந்த அத்திப்பழத்தில் இருக்கிறது.

athipalam benefits-2

அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள் :

50-கிராம் அளவுள்ள அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள்

இரும்பு -2.மி.கி
பொட்டாசியம் -3.3%
கால்சியம் -100மி.கி
கலோரி -2%
வைட்டமின் பி 6-3%
மாங்கனீஸ்-3%
நார்ச்சத்து-5.8%

அத்தி பூ , அத்தி பழம்,அத்தி காய் , அத்தி பட்டை அத்தி வேர் , அத்தி இலை என அனைத்தும் மருத்துவகுணம் கொண்டவை.

Athipalam benefits for pregnancy in tamil :

அத்திபழம் தினமும் சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவு உயரும் .எனவே கர்ப்பிணி பெண்கள் தினமும் உலர் அத்தி சாப்பிடுவது நல்லது.(dry athipalam benefits in tamil)

athipazham

fig tamil meaning : அத்திப்பழம்
fig meaning in tamil : அத்திப்பழம்
english name for அத்திப்பழம் : Fig
அத்திப்பழம் english meaning :Fig
அத்திப்பழம் in english : Fig
athipalam in english : Fig

மேலும் படிக்க :

அவகோடா பழம் பயன்கள்

இலந்தை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பருத்திப் பால் செய்முறை


Our Blogspot https://i5info.blogspot.com/தொடர்புடைய கட்டுரைகள்