நீத்தார் பெருமை திருக்குறள் விளக்கம்
Neethar Perumai Thirukkural நீத்தார் பெருமை திருக்குறள் கட்டுரை | நீத்தார் பெருமை என்றால் என்ன | நீத்தார் பெருமை அதிகாரம் திருக்குறள்(Neethar Perumai Thirukkural) neethar perumai thirukkural athigaram ஒழுக்க முறையில் கடைப்பிடித்து நின்று பற்றை விட்டவர்களின் பெருமையையே சிறந்ததாகப் போற்றி விளக்கிச் சொல்வதே நூல்களின் துணிவாகும் . அப்படித் துறந்தவர்களின் பெருமையை விளக்கிச் சொல்வதானால் , உலகில் பிறந்திறந்தவர்களை எண்ணிக் கணக்கிட்டாற் போன்றதாகும் . பிறப்பு இறப்பென்னும் இரண்டினது தன்மையையறிந்து பற்றை விட்டார்களின்…