கல்யாண முருங்கை மருத்துவ நன்மைகள்
கல்யாண முருங்கை(kalyana murungai) சில விடுகளிலும் , வெற்றிலை பயரிடும் தோட்டங்களிலும் காணப்படும் மரம். இது அவரைக் குடும்பத்தை சார்ந்த மென்மையான மரம் . இந்த மரம் முருங்கை மரத்தை போன்ற ஒரு கொம்பை வெடி நட்டாலே புதிய மரமாக வளரும் . முள் இல்லாமல் இருக்கும் சில நேரங்களில் முள் உள்ள மரமும் உண்டு. சுமார் 7-8 மீட்டர் வரை வளரும் . கிளைகளில் நட்சத்திரம் வடிவிலான சிறு ரோமங்கள் இருக்கும் . இலைகள் முன்று…