கல்யாண முருங்கை(kalyana murungai) சில வீடுகளிலும் , வெற்றிலை பயரிடும் தோட்டங்களிலும் காணப்படும் மரம். இது அவரைக் குடும்பத்தை சார்ந்த முள்ளு | மென்மையான மரம்( முள்ளு மற்றும் முள்ளு அற்ற மென்மையாகவும் காணப்படும்) . இந்த மரம் முருங்கை மரத்தை போன்ற ஒரு கொம்பை வெடி நட்டாலே புதிய மரமாக வளரும் . முள் இல்லாமல் இருக்கும் சில நேரங்களில் முள் உள்ள மரமும் உண்டு. சுமார் 7-8 மீட்டர் வரை வளரும் . கிளைகளில் நட்சத்திரம் வடிவிலான சிறு ரோமங்கள் இருக்கும் .

இலைகள் முன்று சிற்றிலைகள் கொண்ட கூட்டிலை 20-30 செ.மீ நீளம் . சிற்றிலை சாய் சதுர வடிவிலோ, முட்டை வடிவிலோ சீரான விளிம்புடன் , மழுங்கிய நுனி உடன் இருக்கும் . அடிபகுதி முக்கோண வடிவிலிருக்கும் . சிறு உதிர்ந்த ரோமம் பெற்றிருக்கும் .

இதையும் படிங்க! மாமரத்தின் பயன்கள் மற்றும் முழு தகவல்களும்!

இலை காம்பு 15-30 செ மீ நீளமுண்டு, சிறு இலைகள் 0.7-1.5 செ.மீ இருக்கும். பூங்கொத்து 5-15 செ .மீ நீளமுள்ளது.

சுமார் 10 விதை வரை ஒரு காயில் உண்டு இந்த விதை அவரை விதை போன்று இருக்கும்.இதனை தரையில் தேய்த்து சூடு வைத்து குழந்தைகள் விளையடுவார்கள்.

கல்யாண முருங்கை நன்மைகள் | kalyana murungai nanmaigal | mullu murungai benefits :

கல்யாண முருங்கை பட்டை கசப்பானது. உடல் வெப்பநிலையை சீராக்கும்.வலியை நீக்கும் மயக்கத்தை கொடுக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும் இரும்புசத்து நிறைந்தது. பெண்களுக்கு மாதவிடாயை சீராக்கும்.புத்துணர்ச்சி தரும் கண் நோய் , காது வலி,சுறு சுறுப்பு ,குடற்ப்புண்,குஷ்டம் ,காய்ச்சல் ,உதிரபோக்கு போன்டவற்றை சீராக்கும் .

கல்யாண முருங்கை இலை பயன்கள்:

கல்யாண முருங்கை இலை மலமிளகியகவும்,சீறுநீர் பிரிவதை சீராக்கும் .சீரற்ற மாத விடாய் கோளாறுகளை சரிசெய்யும்.வாயிற்று கோளாறு சரிசெய்யும்.காதுவலி பல்வலி ஆகியவற்றை சரி செய்யும் .

இலைவிழுதை வெட்டு காயதிர்க்கும் புண்களை சரிசெய்யவும் பயன்படுகிறது.

கல்யாண முருங்கை ( kalyana murungai )இலையை அரசி மாவுடன் சேர்த்து அடைசெய்தும் சாப்பிடுவார்.

கல்யாண முருங்கை விதை
கல்யாண முருங்கை விதை
Erythrina variegata
கல்யாண முருங்கை பூ
கல்யாண முருங்கை இலை
கல்யாண முருங்கை இலை / முள் முருங்கை இலை
நீங்களும் இனி தினமும் மாதுளை பழம் சாபிட்டு பாருங்க!

kalyana murungai leaf

kalyana murungai tree

mullu murungai

mullu murungai keerai

mullu murungai tree

Also Called : mullu murungai | kalyana murungai leaf, முள்முருக்கு