கம்பு தோசை (kambu dosai) செய்வது எப்படி
கம்பு தோசை செய்ய தேவையான பொருட்கள்:
கம்பு – 1 டம்ளர்
அரிசி – 1 டம்ளர்
வெந்தயம் – சிறிதளவு
சிறிய வெங்காயம் – 10 கி
கறிவேப்பிலை – சிறிது
சீரகம் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை : | kambu dosai
கம்பு , அரிசி இரண்டையும் ஊறவைத்து சிறிய வெங்காயம், கறிவேப்பிலை , சீரகம் சேர்த்து அரைத்து உப்பு போட்டு கலக்கி வைத்துகொள்ளவும் . ஒருமணி நேரம் கழித்து தோசை ஊற்றினால் வாசமான ருசியான கம்பு தோசை ( kambu maavu dosai ) தயார்.கம்பு தோசை உடன் தக்காளி சட்னி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.