kambu kali
kambu kali

கம்பு களி செய்வது எப்படி | Kambu Kali tamil

கம்பு களி செய்ய தேவையான பொருட்கள்

கம்பு -1 டம்ளர்

உப்பு – தேவையான அளவு

மோர் – 1 டம்ளர்

கம்பு களி செய்முறை | Kambu Kali:

கம்பை உமி நீக்கி புடைத்து ரவை போல இடித்து சளித்து வைத்துகொள்ளவும். 1 டம்ளர் கம்பு ரவைக்கு 1 லிட்டர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

பிறகு ரவை போல இடித்த கம்பு 1 டம்ளர் மோர் உப்பு சேர்த்து களி போல் வரும் வரை கிண்டவும். சுவையான கம்பு களி ரெடி

குதிரைவாலி நன்மைகள் மற்றும் அதில் உள்ள ஊட்டசத்துக்கள்பற்றி தெரிந்துகொள்ள

Similar Posts