kambu laddu recipe
kambu laddu recipe

சுவையாக கம்பு லட்டு செய்வது எப்படி | kambu laddu

கம்பு லட்டு செய்ய தேவையான பொருட்கள் :

கம்பு – 1 கப்

வெல்லம் – 1 1/2 கப்

ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி

துருவிய தேங்காய் – கப்

முந்திரி – 8 அல்லது 10

நெய் – 1 மேஜைகரண்டி

கம்பு லட்டு செய்முறை | kambu laddu :

கம்பு சுத்தம் செய்து மிக்ஸயில் போட்டு அரைத்து கொள்ளவும்.

பின் கம்பு மாவுடன் 1 மேஜைகரண்டி நெய் விட்டு மிதமான சூட்டில் வறுக்கவும்.

அதனுடன் தூளாக்கிய வெல்லம் , துருவிய தேங்காய் இரண்டையும் போட்டு லேசாக வறுக்கவும் .

பின் இறக்கி வைத்து, வருத்த முந்திரி பொடிசெய்து அல்லது லட்டு பிடித்து முழு முந்திரி பருப்பை அதன் மீது வைத்து பரிமாறலாம். சுவையான கம்பு லட்டு ( kambu maavu laddu ) தயார்.

கம்பு தோசை செய்வது எப்படி

Similar Posts