Karisalankanni Keerai benifits in tamil

கரிசலாங்கண்ணி கீரையின் பல்வேறு பயன்கள் | Karisalankanni Keerai

கரிசலாங்கண்ணி கீரை(Karisalankanni Keerai) அதிக மருத்துவகுணம் கொண்டது.இந்த கீரையை கூட்டு, சட்னி அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம். கரிசலாங்கண்ணி கீரையின் (Karisalankanni Keerai benifits in tamil)மருத்துவகுணம் மற்றும் அதன் பயன்கள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

கரிசலாங்கண்ணி கீரையில் இரண்டு வகை உண்டு :

  1. வெள்ளை கரிசலாங்கண்ணி(vellai karisalankanni )


2. மஞ்சள் கரிசலாங்கண்ணி (manjal karisalankanni )

கரிசலாங்கண்ணி கீரை பயன்கள் | Karisalankanni Keerai benifits in tamil :

பார்வை பலம் பெறுக கரிசலாங்கண்ணி கீரை சாற்றினை எடுத்து தலையில் தேய்த்துவந்தால் கண்பார்வை பலம் பெருகும் மேலும் மூளை குளிர்ச்சி அடையும்.

ஜலதோஷம் நீங்க இதன் சாற்றினை எடுத்து 2 துளி தேனில் கலந்து குழந்தைக்கு கொடுத்தால் ஜலதோஷம் நீங்கும்.

சிறுநீர் கழிக்கும் பொழுது ரத்தம் வந்தால் கரிசலாங்கண்ணி கீரையின் சாற்றை எடுத்து தினமும் இரண்டு வேளை அரைக்காற்படி. குடித்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

மூலநோய் உள்ளவர்கள் கரிசலாங்கண்ணி கீரையை கொதிக்கவைத்து ஆவி பிடித்தல் மூலநோய் நீங்கும்.

காதுவலியல் அவதிபடுவோர் கரிசலாங்கண்ணி கீரை சாற்றை எடுத்து விட்டோம் என்றால் காது வலி நீங்கும்

karisalankanni hair oil benifits

மூடி உதிர்வு பொடுகு நரைமுடி பிரச்சனைக்கு கரிசலாங்கண்ணி | மஞ்சள் கரிசலாங்கண்ணி பயன்கள் | karisalankanni hair oil benifits in tamil:

கரிசலாங்கண்ணி இலைச்சாற்றை எடுத்து தேங்காய் எண்ணெய் உடன் காய்ச்சி தலையில் தினமும் தேச்சி வந்தால் மூடி கருமை நிறம் அடையும் மற்றும் நரை மூடி மறையும். மூடி உதிர்வுக்கு முக்கிய காரணம் பொடுகு.இந்த பொடுகு நீங்க கரிசலாங்கண்ணி பறித்து நன்கு சுத்தம் செய்து அம்மியில் அரைத்து சாற்றினை கூந்தலில் தேச்சி ஒருமணி நேரம் கழித்து கூந்தலை தண்ணீரில் அலசவேண்டும் .இப்படி தினமும் செய்தல் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

மேலும் படிக்க :

எலுமிச்சை பழத்தில் உள்ள நன்மைகள்

தர்பூசணி பழத்தின் பயன்கள்

எளிமையான முறையில் பஞ்சகாவ்யா செய்முறை

Use Search :

karisalankanni hair oil in tamil , karisalankanni benefits for hair in ayurveda , hair benefits of karisalankanni hair oil , bhringraj benefits for hair in tamil , karisalankanni keerai health benefits


Permalink : https://blogtoday.in/karisalankanni-keerai-benefits-in-tamil/

Our Blogspot : https://i5info.blogspot.com/

Similar Posts