கொய்யா பழத்தின் (koiya palam) பயன்களும் அதில் உள்ள சத்துக்களும்

உடல்நலம்

இயற்கை தந்த பழத்தில் ஒன்று கொய்யா பழம்( koiya palam ) ஆகும்.கொய்யா பழம் ( koiya palam )அனைவரும் சாப்பிடகூடிய பழம் .செங் கொய்யா , வெள்ளை கொய்யா பிங்க் கொய்யா (மலேசியா கொய்யா) தைவான் கொய்யா என பலவகைகள் உண்டு. இந்த கொய்யா பழத்தில் பலவகையான சத்துக்கள் மற்றும் நன்மைகள் உள்ளன.

கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள் Nutrition Facts in Guava

165g- 1cup கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள்

கலோரி 112
கொழுப்பு 1.6g
சர்க்கரை 15 g
சோடியம் 3.3mg
நார்ச்சத்து 9 g
பொட்டசியம் 688 mg
ப்ரோடீன் 4.2g
மெக்னீசியம் 10%
வைட்டமின் B6 5%
வைட்டமின் C 627%
கால்சியம் 2%
இரும்பு சத்து 2%

guava fruit pink

கொய்யா பழம் பயன்கள் | koiya palam benefits in tamil

ரத்தசோகை குணமாகும்:

ரத்தசோகை உள்ளவர்கள் தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமடையும்.மேலும் இவை இரத்தத்தில் உள்ள கிருமிகளை நீக்கி இரத்தத்தை சுத்தம் செய்யும்.

அன்னாசி பழம் சாப்பிடுவதால் கிடைக்ககூடிய 10 நன்மைகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது :

சர்க்கரை நோயாளிகள் கிடைக்கும்போது கொய்யா பழம் சாப்பிடவேண்டும் . இதில் நார்சத்துக்கள் அதிகம் உள்ளது.இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென்று உயர்வதை தடுக்கிறது.

மலச்சிக்கல் நீங்கும்:

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுவோர் மதியம் ஒரு கொய்யாபழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் இருந்து சிறந்த தீர்வை அளிக்கும்.

பல் ஈறுகளில் வீக்கம் நீங்கும்:

கொய்யாபழத்தில் துத்தநாகம்,கால்சியம், வைட்டமின்க்கள் உள்ளன.பல் ஈறுகளில் வீக்கம் இரத்தக்கசிவு எலும்பு முறிவு போன்ற நோய்களை சரிசெய்கிறது.

கரிப்பிணிகள்:

கரிப்பிணி பெண்களுக்கு அடிக்கடி வாந்தி குமட்டல் வருவது உண்டு இதற்க்கு கொய்யாபழம் மிகசிறந்த ஒரு தீர்வாகும்.

மாதுளை பழத்தின் பல நன்மைகள்

வைட்டமின் சி :

வைட்டமின் சி சத்துக்கள் கொய்யாபழத்தில் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

koyyapazhathin nanmaigal

koiya palam in tamil : கொய்யா பழம்

koiya palam in english : Guava

Use Search :

கொய்யா பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் , நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யாப்பழம்

Also Called as: nutritions of guava , health benefits of guava , guava for diabetes , guava benefits in tamil , benefits of guava fruit in tamil ,



தொடர்புடைய கட்டுரைகள்