குதிரைவாலி நன்மைகள் | kuthiraivali rice benefits in tamil :

சர்க்கரை நோய்க்கு ஏற்ற உணவு குதிரைவாலி ஆகும்( kuthiraivali rice benefits )

நார்சத்துக்கள் அதிகம் இருப்பதால் நமது உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும்,கொழுப்பு அளவை குறைபதிலும்.

செரிமானத்தின் போது இரத்தத்தில் இருந்து குளுகோஸ் அளவை மெதுவாக வெளியுடுவதற்க்கும் உதவுகிறது.

ஆகவே இதய நோயாளிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாக பயன்படுகிறது(kuthiraivali rice health benefits in tamil)

குதிரைவாலி அரிசியில் உள்ள சத்துக்கள் | Nutrition facts in kuthiraivali rice

100 கிராம் குதிரைவாலி உள்ள ஊட்டசத்துக்கள்

பொட்டசியம் – 4.5 கி
கொழுப்பு – 2.2 கி
நார்சத்துக்கள் – 9.8 கி
கல்சியம் – 20.0 மி .கி
கலோரி – 307
கார்போஹைட்ரேட் – 65.5 கி
தயமின் – 0.33 மி .கி
இரும்புசத்து – 5 மி .கி
நியாசின் – 0.10 மி .கி
புரதம் – 6.2 கி
ரிபோபிளோபின் – 4.2 மி .கி
kuthiraivali rice nutrition facts

kuthiraivali rice english name Barnyard Millet.

நீங்களும் இனி ஈஸியா கம்பு லட்டு செய்யலாம்