இந்த பதிவில் எலுமிச்சை பழம் நன்மைகள் (lemon benifits in tamil) எலுமிச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள் பற்றி பார்க்கலாம். எலுமிச்சை மிகவும் புளிப்பு சுவை கொண்டது .ஆரஞ்சுப்பழம் மற்றும் எலுமிச்சை இவை இரண்டும் ஒரே குடும்பத்தை சார்ந்தவைதான்.ஆனால் ஏன் எலுமிச்சை மட்டும் புளிப்பு சுவை கொண்டுள்ளது. ஆம் அமிலத் தன்மை மிகுந்து இருப்பதே இதற்க்கு காரணம் .

எலுமிச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள் :

மாவுப் பொருள்-10.9 கிராம்
புரதம்-1.5 கிராம்
கால்சியம்-90மி.கிராம்
கொழுப்பு-1.0 கிராம்
நார்ப்பொருள்-1.3 கிராம்
பாஸ்பரஸ்-20மி.கிராம்
தயமின்-0.02 மி.கிராம்
நியாசின்-0.1 மி.கிராம்
இரும்பு-0.3 மி.கிராம்
சக்தி-59 கலோரிகள்
வைட்டமின் சி-63மி.கிராம்
கரோட்டின்-15 மைக்ரோ கிராம்
ரைபோஃபிளேவின்-0.03 மி.கிராம்
அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்துகொள்ள
எலுமிச்சை பழம் நன்மைகள் எலுமிச்சை பழத்தின் பயன்கள்

எலுமிச்சை பழத்தின் பயன்கள் | lemon benifits in tamil :

எலுமிச்சை பழத்தில் லினாலூல் (Lina Lool) என்ற நறுமணப் பொருள் இருக்கிறது. எனவே, இதனை நுகர்ந்தால் 100 வகையான மரபணுக்கள் உடலில் செயல்பட்டு மன இறுக்கம், கவலை போன்றவை அகலவும், மன அமைதி ஏற்படவும் உதவும்.

நாள்தோறும் ஒன்றிரண்டு எலுமிச்சம் பழங்களைத் தண்ணீர்+தேநீர் அல்லது உப்பு கலந்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்(எலுமிச்சை நன்மைகள்)

அவகோடா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள

இரும்புச்சத்து நிறைந்த முட்டைக்கோஸ், தக்காளி, கீரை, வகைகளைச் சமைக்கும் போது அதில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டால் இரும்புச் சத்து அதிகரிக்கும்.(lemon benifits in tamil)

Meaning In:

lemon in tamil meaning : எலுமிச்சை
எலுமிச்சை meaning : lemon
எலுமிச்சை in english words : lemon
எலுமிச்சை tamil word : எலுமிச்சை
எலுமிச்சை சாறு meaning in english : lemon juice
lemon tamil in meaning : எலுமிச்சை
எலுமிச்சை english meaning : lemon
எலுமிச்சை in english name : lemon
lemon of tamil meaning : எலுமிச்சை
எலுமிச்சை பழம் in english : lemon

Use Search :

lemon uses tamil , lemon benefits tamil , lemon tamil maruthuvam , lemon palangal tamil , lemon tips tamil , எலுமிச்சை use tamil


Permalink : https://blogtoday.in/lemon-benifits-in-tamil/

Our Blogspot : https://i5info.blogspot.com/