ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் Orange fruit

உடல்நலம்

ஆரஞ்சு(Orange fruit) பழம் சாப்பிடுவதற்கு புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டதாகவும் இருக்கும்.பப்ளி மாஸ்,சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு (கமலாப்பழம்) , எலுமிச்சை, நாரத்தை காய் போன்றவை ஆரஞ்சு இனத்தை சேர்ந்தவை ஆகும்.ஆரஞ்சு பழத்தின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு பயன்கள் தர கூடியவை.

தர்பூசணி பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள

ஆரஞ்சு பழத்தை தோலை நீக்கி கொட்டையை எடுத்துவிட்டு சுளைகளைச் சுவைத்தும் சாப்பிடலாம்.அல்லது பழத்தை இரண்டாக பிளந்து அதில் சாறு எடுத்தும் பருகலாம்.பிழிந்து எடுக்கப்பட்ட சாற்றினை சாரியான முறையில் சேமித்து வைத்திருந்து சர்பத் தயாரித்து இவற்றை தேவைப்படும் பொழுது குடிக்கலாம்.ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் மருத்துவ ரீதியாக ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

orange fruits images

ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் | orange fruit benifits in tamil

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நமது உடலை பாதுகாக்கிறது.

தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனை தவிர்க்கலாம்.

கர்ப்பிணி பெண்கள் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் வாந்தி மயக்கம் போன்றவற்றை இவை கட்டுபடுத்தும்.

கரிசலாங்கண்ணி கீரையில் இவ்வளவு நன்மைகளா..?

செரிமான சக்தி அதிகரிக்க உணவு சாப்பிட்ட பிறகு ஆரஞ்சு பழத்தை சாப்பிட வேண்டும்.மேலும் இவை பசியை தூண்டும்.

ஆரஞ்சு பழத்தில் நார்சத்துக்கள் அதிகம் உள்ளன.எனவே இவை மலசிக்கல் பிரச்சனையை குணபடுத்தும்.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து உள்ளதால் இவை பற்களை உறுதியாக வைக்க உதவுகிறது.

ஆரஞ்சுப் பழச்சாறு ஒரு இயற்கை தூக்க மருந்து ஆகும். மேலும் இவை இரத்தத்திலுள்ள கிருமியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

orange plalam

Nutrition Facts in Orange Fruit:

100g ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துக்கள்(Nutrition Facts in Orange Fruit in tamil)

கலோரி 47g
சர்க்கரை 9 g
ப்ரோடீன் 0.9g
நார்ச்சத்து2.4 g
பொட்டசியம் 181 mg
மெக்னீசியம் 2%
வைட்டமின் B6 5%
வைட்டமின் C 88%
கால்சியம் 4%

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் :

ஆரஞ்சு பழம் இரவில் சாப்பிடலாமா ?

ஆரஞ்சு பழம் இரவில் சாப்பிடலாம். தூக்கத்தில் அவதிபடுவோர் இரவு நேரத்தில் ஆரஞ்சு பழம் சாபிட்டால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.ஆண்கள் ஆரஞ்சு பழம் இரவில் சாப்பிட்டு வந்தால் விந்தணுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் சளி பிடிக்குமா ?

ஆண்டிஆக்ஸிடண்டுக்கள் ஆரஞ்சு பழத்தில் அதிகம் இருப்பதால் சளி பிடிக்காது. மேலும் ஆண்டிஆக்ஸிடண்டுக்கள் உடலில் உள்ள சளி கழிவுகளை வெளியேற்றும்.

orange in tamil word : ஆரஞ்சு

orange in tamil meaning : ஆரஞ்சு

orange in tamil name : ஆரஞ்சு

மேலும் படிக்க:

எலுமிச்சை பழத்தின் பயன்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா?

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் athipalam benefits

Elantha Palam Benefits பற்றி தெரிந்துகொள்ள

Use Search : kamala fruit in english , kamala orange benefits , orange tamil , kamala orange image , 5 lines on orange fruit , ஆரஞ்சு பழம் பயன்கள் , ஆரஞ்சு பழம் நன்மைகள் , sathukudi juice benefits in tamil , orange tamil name , citrus fruits in tamil ,orange benefits in tamil


Our Blogspot : i5info.blogspot.comதொடர்புடைய கட்டுரைகள்