மணப்பாறை முறுக்கு செய்வது எப்படி
மணப்பாறை முறுக்கு : முறுக்கு ஓரு சிறந்த நொறுக்குத் தீனி . நம் தமிழகத்தில் தான் முறுக்கு பல விதங்களில் பல வகைகளில் கிடைக்கிறது. முறுக்கின் தாயகம் தமிழகம் என்றால் அது மிகையாகாது. உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வசிக்கிறார்களோ, அங்கெல்லாம் புதுப்புது வடிவங்களில் முறுக்கு தயாரிக்கப்படுகிறது. முறுக்கு நமது பாரம்பரிய பலகாரம். மணப்பாறை முறுக்கு உலக அளவில் பிரபலமாக உள்ளது. வீட்டில் என்னதான் சாப்பிட்டாலும் நொறுக்குத் தீனி கிடைக்காதா என நம் மனம் ஏங்கவே செய்கிறது ….