108 ஐயப்ப சரண கோஷம் பாடல் வரிகள் | 108 ayyappan saranam lyrics
108 ayyappan saranam lyrics 108 ஐயப்ப சரண கோஷம் பாடி ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமி அருள் பெறுக.( 108 ayyappan saranam lyrics ) 108 ஐயப்ப சரண கோஷம் | 108 ayyappan saranam lyrics சுவாமியே சரணம் ஐயப்பா! நாங்கள் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சித்து அருள வேண்டும், ஓம் ஸ்ரீ சத்யமான பொண்ணு பதினெட்டாம் படிமேல் வாழும், ஓம் ஸ்ரீ…