நடைபயிற்சி நன்மைகள் walking benifits
நடைப்பயிற்சி நேரம் | நடைப்பயிற்சி செய்வது எப்படி | நடைப்பயிற்சி செய்யும் முறை Walking Benifits நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு வெறும் காலால் (காலணி அணியாமல்) திறந்த வெளியில் நடக்க வேண்டும்.திறந்த வெளியில் நடப்பதால் பூமியின் ஆகர்ஷண சக்தி நமது கால் வழியாக சென்று உடலில் உள்ள நோய்களை போக்கும். மேலும் உள்ளத்தில் உள்ள மிருகத்தனமான உணர்ச்சிகளையும் போக்கும் நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்…