பொன்னியின் செல்வன் 21 கதாபாத்திரங்கள் | ponniyin selvan characters 21 names in tamil

Common

கல்கி எழுதிய புகழ் பெற்ற நூல்களில் ஒன்று பொன்னியின் செல்வன் நூல் ஆகும் . ( ponniyin selvan characters names tamil ) இதில் மொத்தம் 21 கதாபாத்திரங்கள் உள்ளன.

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் பெயர்கள் (ponniyin selvan characters names in tamil) :

1.வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவன்


2. அருள்மொழி வர்மன் என்கிற இராசராச சோழர்


3. ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன்


4. குந்தவை பிராட்டியார்(சுந்தரசோழரின் மகள்,)


5. பெரிய பழுவேட்டரையர்


6. நந்தினி


7. சின்ன பழுவேட்டரையர்


8. ஆதித்த கரிகாலர்


9. சுந்தர சோழர்

10. செம்பியன் மாதேவி


11. கடம்பூர் சம்புவரையர்


12. சேந்தன் அமுதன்


13. பூங்குழலி


14. குடந்தை சோதிடர்


15. வானதி


16. மந்திரவாதி ரவிதாஸன்(பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன்)


17. கந்தமாறன்(சம்புவரையர் மகன்)


18. கொடும்பாளூர் வேளார்


19. மணிமேகலை(சம்புவரையர் மகள்)


20. அநிருத்த பிரம்மராயர்


21 . மதுராந்தக சோழர்தொடர்புடைய கட்டுரைகள்