Sale!

நாட்டு தக்காளி விதை | nattu thakkali | vithai/seeds | TOMATO NATTU | Tomato Country | நாடு தக்காளி

20.00

நாட்டு தக்காளி விதை | nattu thakkali | vithai/seeds | TOMATO NATTU | Tomato Country | நாடு தக்காளி

Category:

Description

Nattu thakkali / TOMATO NATTU / நாடு தக்காளி

அனைவரும் விரும்பி சப்பிடகூடிய பழம் தக்காளி பழம் தாங்க.இது ஒரு காய்வகை ஆகும்.இதனை பச்சையாகவும் உண்ணலாம்.இந்த தக்காளி பழத்தை அனைவர்க்கும் பிடிக்க காரணம் இதன் சுவை மட்டும் தான். தக்காளியின் சுவை புளிப்பு மற்றும் இனிப்பு கலந்து இருப்பதால் இதனை அனைவரும் விரும்பி உண்ணுகிறோம்.

நாட்டு தக்காளி உள்ள சத்துக்கள் :

( nattu thakkali ) சோடியம், சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைந்த அளவில் இயற்கையாகவே இருக்கிறது மேலும் வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம்,நீர்ச்சத்தும்  சத்துக்களும் இதில் உள்ளன.

TOMATO NATTU

நட்டு தக்காளி பூ

nattu thakali vithai

நாட்டு தக்காளி செடி vithai

nattu thakkali kaai