பல நன்மைகள் தரும் பழங்களில் சப்போட்டாப் பழம் ஒன்று இதன் தாயகம் மெக்சிகோ ஆகும்.
இதன் சிறப்பு பெயர்: அமெரிக்கன்புல்லி
தாவர இயல் பெயர் : அக்ரஸ் சப்போட்டா
தாவர குடும்பம் : சப்போட்டேசியே
குஜராத்தில் அதிக அளவு சப்போட்டாப் பழம் சாகுபடி செய்யபடுகிறது.இதனால் குஜராத்திற்கு சப்போட்டா மாநிலம் எனும் பெயரும் உண்டு.

சப்போட்டாப் பழத்தில் உள்ள சத்துக்கள் Nutrition Facts sapota | chikoo Fruit:
புரதம் 1.0 g, |
கொழுப்பு 0.9 g, |
இரும்புச் சத்து 2.0 mg, |
புரோட்டின் 97 mcg, |
ரைபோஃபிளோவின் 0.03 mg, |
வைட்டமின் சி 6.1 mg. |
நியாசின் 0.02 mg, |
கால்சியம் 2.1 mg, |
பாஸ்பரஸ் 27.0 mg, |
நார்ப்பொருள் 2.6 g, |
மாவுப்பொருள் 21.4 g, |

சப்போட்டாப் பழத்தின் நன்மைகள் | Sapota Benefits in Tamil:
கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.
ரத்தக் கசிவைத் தடுக்கும்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு நல்லது.
குடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.
கலோரி அதிகம், உடனடி எனர்ஜி கிடைக்கும்.
வைட்டமின் ஏ, சி சத்துக்கள், தாமிரம், இரும்புச்சத்து உள்ளன.
உடலின் அதிகப்படியான அமிலங்களை நீர்த்துப்போகச் செய்யும்.
sapota fruit in tamil : சப்போட்டா
sapota fruit in english : sapodilla , chikoo
மேலும் படிக்க :