சீத்தாப்பழம்( seethapalam ) சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

உடல்நலம்

Sugar apple என அழைக்கப்படும் சீத்தாப்பழம்( seethapalam ) சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சீத்தாப்பழத்தில் ( seethapalam ) குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் அதிகம் காணப்படுவதால் இவை உடலுக்கு விரைவாக ஆற்றலை தருகிறது.இவை மற்ற பழங்களைவிட மணமும் சுவையும் தனித்து காணப்படுகிறது.

சீத்தாப்பழத்தில் உடலுக்குத் தேவையான பொட்டாசியம் உள்ளது. மாவுச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது. வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிக அளவில் இருக்கிறது. வைட்டமின் சி, வைட்டமின் இ சத்துக்கள் ஓரளவும், கால்சியம், இரும்பு, தாமிரம் முதலான தாது உப்புகள் இருக்கின்றன.

சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள் Nutrition Facts in seethapalam :

100g சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள்

கலோரி – 94
பொட்டசியம் – 247 mg
சோடியம் – 9 mg
சர்க்கரை – 24 g
நார்ச்சத்து – 4.4g
ப்ரோடீன் – 2.1g
கால்சியம் – 2%
மெக்னீசியம் – 5%
இரும்புசத்து – 3%
வைட்டமின் C – 60%
வைட்டமின் B6 – 10%

Seethapalam tree

சீத்தாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : seethapazham | seethapalam benifits in tamil

உயர் ரத்த அழுத்தத்தைத் தடுக்கும்.

இதயத்தைப் பலமாக்கும்.

எலும்புகள், பற்கள் உறுதியாகும்.

நீர்ச்சத்து அதிகம் இவை உடலுக்குக் குளிர்ச்சி தரும்.

சீத்தாப்பழம் ஆரம்பநிலை காசநோயைக் கட்டுப்படுத்தும்.

சீத்தாப்பழத்தில் நார்சத்துக்கள் உள்ளதால் சார்கரை நோயாளிகள் இப்பழத்தை சாப்பிடலாம் இதில் நார்சத்துக்கள் இருப்பதால் சர்க்கரை அளவு கூடாது.

custard apple in tamil : சீத்தாப்பழம்

Sugar apple in tamil : சீத்தாப்பழம்

Use Search :

நன்மை தரும் சீத்தாப்பழம் , சீத்தாப்பழம் , சீதாப்பழம் பயன்கள் , Sugar Apple , custard apple , seethaphalam nanmaigal , benefits of seetha phalam , seetha pazhamதொடர்புடைய கட்டுரைகள்