koli avarai / Kozhi Avarai Seeds / கோழி அவரை
₹60.00koli avarai / Kozhi Avarai Seeds / கோழி அவரை | Buy Online கோழி அவரை(koli avarai) சமைத்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.கோழி அவரை நம் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் பொட்டாசியம் மற்றும் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. கோழி அவரை(koli avarai) விதை விதைப்பது எப்படி : கோழி அவரை விதை(Kozhi Avarai Seeds ) விதைத்து 6 முதல்…