10 மேற்பட்ட பப்பாளி பழத்தின் நன்மைகள்

10 மேற்பட்ட பப்பாளி பழத்தின் நன்மைகள்

ஆண்டு முழுவதும் குறைந்த விலையில் கிடைக்ககூடிய பழம் பப்பாளி( pappali ) பழம் தான் இரண்டு வகை பப்பாளி (papaya)உண்டு .ஒன்று உருண்டை வடிவம் மற்றொன்று நீள் வடிவம் (நீண்ட வடிவம் கொண்ட பப்பாளி ). இதில் நீள் வடிவம் கொண்ட பப்பாளி அதிக இனிப்பு சுவை கொண்டது . பலன் தரும் பப்பாளி பழத்தின் நன்மைகள் : pappali benifits in tamil வறண்ட மேல் தோலை அகற்றி புதிய தோலை உருவாக்கும் அற்புத சக்தி…