வாயு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்?

வாயு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்?

வாயு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்?  வாயு தொல்லை அறிகுறிகள் வாயு தொல்லை நீங்க: வாய்வுத் தொல்லையா?….. வயிற்றில் உண்டாகக்கூடிய காற்று வாய் வழியாக வெளியே வந்தால் ஏப்பம். அதுவே நம் வயிற்றில் உண்டாகக் கூடிய காற்று ஆசனவாய் வழியாக வந்தால் வாய்வுத் தொல்லை. gas trouble symptoms in tamil | ஏப்பம் தொல்லை நீங்க ஏப்பம் உண்டாவதற்கான காரணம் நரம்புத்தளர்ச்சி மற்றும் நாம் விழுங்கும் காற்று தான் .நமது உடலில் செரிக்காத கார்போஹைட்ரேட்டுகள்…