வெற்றிக்கு வழிகாட்டி பயனுள்ள குறிப்புகள்

வெற்றிக்கு வழிகாட்டி பயனுள்ள குறிப்புகள்

வெற்றிக்கு வழிகாட்டி : வேறு எவரும் பெற முடியாத இலக்கை திறமை அடைகிறது. வேறு எவரும் பார்க்க முடியாத இலக்கை அறிவு அடைகிறது” என்கிறார். ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவ வாதியான ஆர்தர் ஸ்கோபென்ஹார். இலக்குக்கான அறிவு, செயலுக்கான திறமை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தால் தானே ஒரு ஓட்டப்பந்தய வீரன் வெற்றிக் கோட்டைத் தொட முடிகிறது. அவையெல்லாம் நம் தகுதியை நிரூபிக்கும் நம்பிக்கையான போராட்டங்களும் கூட. இன்னும் மிகவும் அழுத்தமாகச் சொல்லப்போனால் வெற்றிக்கு வழிகாட்டும் துணிவான அம்சங்களாகவும் அவை விளங்குகின்றன….