அன்னாசி பழம் சாப்பிடுவதால் கிடைக்ககூடிய 10 நன்மைகள்

அன்னாசி பழம் சாப்பிடுவதால் கிடைக்ககூடிய 10 நன்மைகள்

அன்னாசி பழம் (annasi palam) சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அன்னாசி பழத்தில் (annachi palam)உள்ள சத்துக்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் . அன்னாசி பழம் அஸ்ஸாம் , கேரள , ஆந்திர கடற்கரை ஓரம் போன்ற பகுதிகளில் பயிரடபடுகிறது.இப்பழம் பார்பதற்கு சற்று கடினமாக சிறு முட்கள் கொண்டு காணப்பட்டாலும் இதில் பலவிதமான சத்துக்கள் உள்ளன. அன்னாசி பழத்தில் உள்ள சத்துக்கள் : Nutrition Facts in pineapple / annachi palam 100g அன்னாசி…