108 ஐயப்ப சரண கோஷம் பாடல் வரிகள்
108 ayyappan saranam lyrics 108 ஐயப்ப சரண கோஷம் பாடி ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமி அருள் பெறுக.( 108 ayyappan saranam lyrics ) 108 ஐயப்ப சரண கோஷம் | 108 ayyappan saranam lyrics ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா ஓம் சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா ஓம் மாளிகைப்புரத்து மஞ்ச…