சீத்தாப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

சீத்தாப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

Sugar apple என அழைக்கப்படும் சீத்தாப்பழம்( seethapalam ) சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சீத்தாப்பழத்தில் ( seethapalam ) குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் அதிகம் காணப்படுவதால் இவை உடலுக்கு விரைவாக ஆற்றலை தருகிறது.இவை மற்ற பழங்களைவிட மணமும் சுவையும் தனித்து காணப்படுகிறது. சீத்தாப்பழத்தில் உடலுக்குத் தேவையான பொட்டாசியம் உள்ளது. மாவுச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது. வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிக அளவில் இருக்கிறது. வைட்டமின் சி, வைட்டமின் இ சத்துக்கள் ஓரளவும், கால்சியம்,…