சப்போட்டாப் பழத்தின் 7  நன்மைகள்

சப்போட்டாப் பழத்தின் 7 நன்மைகள்

பல நன்மைகள் தரும் பழங்களில் சப்போட்டாப் பழம் ஒன்று இதன் தாயகம் மெக்சிகோ ஆகும். இதன் சிறப்பு பெயர்: அமெரிக்கன்புல்லி தாவர இயல் பெயர் : அக்ரஸ் சப்போட்டா தாவர குடும்பம் : சப்போட்டேசியே அன்னாசி பழம் சாப்பிடுவதால் கிடைக்ககூடிய 10 நன்மைகள் குஜராத்தில் அதிக அளவு சப்போட்டாப் பழம் சாகுபடி செய்யபடுகிறது.இதனால் குஜராத்திற்கு சப்போட்டா மாநிலம் எனும் பெயரும் உண்டு. சப்போட்டாப் பழத்தில் உள்ள சத்துக்கள் Nutrition Facts sapota | chikoo Fruit: புரதம்…