எலுமிச்சை பழத்தின் பயன்கள்

எலுமிச்சை பழத்தின் பயன்கள்

இந்த பதிவில் எலுமிச்சை பழம் நன்மைகள் (lemon benifits in tamil) எலுமிச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள் பற்றி பார்க்கலாம். எலுமிச்சை மிகவும் புளிப்பு சுவை கொண்டது .ஆரஞ்சுப்பழம் மற்றும் எலுமிச்சை இவை இரண்டும் ஒரே குடும்பத்தை சார்ந்தவைதான்.ஆனால் ஏன் எலுமிச்சை மட்டும் புளிப்பு சுவை கொண்டுள்ளது. ஆம் அமிலத் தன்மை மிகுந்து இருப்பதே இதற்க்கு காரணம் . எலுமிச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள் : மாவுப் பொருள்-10.9 கிராம் புரதம்-1.5 கிராம் கால்சியம்-90மி.கிராம் கொழுப்பு-1.0 கிராம்…