மாதுளை பழம் பயன்கள்

மாதுளை பழம் பயன்கள்

இந்த பதிவில் மாதுளை (mathulai) பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் பற்றி பார்க்கலாம்.மாதுளை ( mathulai )பழம் அணைத்து வயதினரும் சாப்பிடலாம்.மாதுளை பழத்தில் பல நன்மைகள் உள்ளன.அவைகள் பின்வருமாறு. மாதுளை பழம் பயன்கள் | benifits of mathulai in tamil நினைவாற்றல் பெருகும்: தினமும் ஒரு மாதுளை பழம் சாப்பிடுவதால் மூளை செல்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது.இதனால் நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின்: மாதுளை பழம் சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது இதய நோய்கள்…