பள்ளிக் கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பாடல் வரிகள் Tamil and English

பள்ளிக் கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பாடல் வரிகள் Tamil and English

pallikattu sabarimalaikku lyrics tamil and English பள்ளிக் கட்டு சபரிமலைக்குகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பாடல் பாடியவர்: K.வீரமணி , பாடல் ஆசிரியர்: சிவமணி. pallikattu sabarimalaikku lyrics tamil இருமுடி தாங்கி ஒரு மனதாகிகுருவெனவே வந்தோம்இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம் பள்ளிக் கட்டு சபரிமலைக்குகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைஸ்வாமியே ஐயப்போஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்! நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கேகற்பூர தீபம் ஸ்வாமிக்கேஐயப்பன் மார்களும் கூடி கொண்டுஐயனை நாடி சென்றிடுவார்சபரி மலைக்கு…