பொன்னியின் செல்வன்  21 கதாபாத்திரங்கள்  | ponniyin selvan characters 21 names in tamil

பொன்னியின் செல்வன் 21 கதாபாத்திரங்கள் | ponniyin selvan characters 21 names in tamil

கல்கி எழுதிய புகழ் பெற்ற நூல்களில் ஒன்று பொன்னியின் செல்வன் நூல் ஆகும் . ( ponniyin selvan characters names tamil ) இதில் மொத்தம் 21 கதாபாத்திரங்கள் உள்ளன. பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் பெயர்கள் (ponniyin selvan characters names in tamil) : 1.வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவன் 2. அருள்மொழி வர்மன் என்கிற இராசராச சோழர் 3. ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன் 4. குந்தவை பிராட்டியார்(சுந்தரசோழரின் மகள்,) 5. பெரிய பழுவேட்டரையர்…