பயனுள்ள சித்த மருத்துவ குறிப்புகள்

பயனுள்ள சித்த மருத்துவ குறிப்புகள்

பயனுள்ள சித்த மருத்துவ குறிப்புகள் தொண்டை கரகரப்பு நீங்க : சித்த மருத்துவ குறிப்புகள் : குளிர்காலம் என்பதனால் அதற்குத் தகு ந் த மாதிரியான காசாயங்களைப் பயன்படுத்த வேண்டும். 2 டம்ளர் தண்ணீரில் 4 வெற்றிலைகளைப் பிய்த்து போட்டு கொதிக்க விட்டபின் குடிக்க தொண்டை கரகரப்பு நீங்கும். குழந்தை சளித்தொல்லை நீங்க : | சித்த மருத்துவ குறிப்புகள் கற்பூரவள்ளி இலையினை இடித்துச்சாறு எடுத்து அதனுடன் தாய்ப்பால் (அ ) பசுவின் பாலில் கலந்து தொடர்ந்து…