சிவபுராணம் பாடல் வரிகள் – மாணிக்கவாசகர்

சிவபுராணம் பாடல் வரிகள் – மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் அருளிய சிவபுராணம் பாடல் வரிகள்(sivapuranam lyrics tamil and english) Sivapuranam Lyrics Tamil And English சிவபுராணம் பாடல் வரிகள் | sivapuranam lyrics tamil | sivapuranam lyrics tamil word நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்கஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்ககோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்கஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்கஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்கபிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன்…