தர்பூசணி பழத்தின் பயன்கள்

தர்பூசணி பழத்தின் பயன்கள்

தர்பூசணி பயன்கள் பற்றி இந்த பதிவில் .கோடை காலம் வந்துவிட்டாலே அனைவருக்கும் நினைவில் வருவது தர்பூசணி பழம் தான்.தர்பூசணி பழத்தின் சிவப்பு நிறம் நமது கண்களை கவர்ந்து நம்மை கடைக்கு அழைத்து செல்லும்.இந்த தர்பூசணி பழத்தை நேரடியாகவோ அல்லது தர்பூசணி ஜூஸ்(tharpoosani juice) சாப்பிடலாம்.தர்பூசணி பழத்தை சிறு சிறு துண்டாக நறுக்கி மிளகாய்த்தூள் தூவி சாப்பிட்டால் இதன் சுவை நன்றாக இருக்கும்.தர்பூசணி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க. தர்பூசணியில் உள்ள சத்துக்கள் :…