நடைப்பயிற்சி நேரம் | நடைப்பயிற்சி செய்வது எப்படி | நடைப்பயிற்சி செய்யும் முறை


Walking Benifits நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு வெறும் காலால் (காலணி அணியாமல்) திறந்த வெளியில் நடக்க வேண்டும்.
திறந்த வெளியில் நடப்பதால் பூமியின் ஆகர்ஷண சக்தி நமது கால் வழியாக சென்று உடலில் உள்ள நோய்களை போக்கும். மேலும் உள்ளத்தில் உள்ள மிருகத்தனமான உணர்ச்சிகளையும் போக்கும்

நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் | walking benifits in tamil | walking health benefits in tamil

உடலில் உள்ள ரத்த நாளம் இறுக்க நோய் உருவாவதை கட்டுப்படுத்த உதவுகிறது.(வாக்கிங் நன்மைகள்)

உடலில் உள்ள தசைகளின் வலிமை அடைய செய்கிறது

நமது உடம்பில் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்கிறது

தினமும் அதிகாலையில் நடப்பதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும்.(வாக்கிங் நன்மைகள்)
மேலும் மன இறுக்கம் மற்றும் படபடப்பு ஆகியவற்றை குறைக்க உதவுகிறது

அதிகாலை நடைப்பயிற்சி நன்மைகள் | morning walking benefits in tamil

அதிகாலையில் நடப்பதால் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது

அதிகாலை நடப்பதால் முதுமையை தள்ளி போட முடியும்.

அதிகாலையில் நடப்பதால் தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது

அதிகாலையில் நடப்பதால் உங்கள் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.

உங்களது இதயத்தை வலிமையாக்கும் .மேலும் மகிழ்ச்சியாக வாழவும் வழிவகுக்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

நடைப்பயிற்சி நேரம் :

நடைப்பயிற்சி நேரம் குறைந்தது 30 நிமிடம் தினமும் செய்யவேண்டும். நடைப்பயிற்சி செய்ய உகந்த நேரம் அதிகாலை ஆகும் .

நடைப்பயிற்சி செய்யும் முறை :

நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்.நடைப்பயிற்சி – யின் பொழுது குறைந்தது 5 முதல் 10 நிமிடம் காலணிகள் அணியாமல் சுத்தமான மண் தரையில் நடக்க வேண்டும்.

Our Blogspot : https://i5info.blogspot.com/