Injection tooth powder
Injection tooth powder பல் நோய்க்கு சிறந்தது தீர்வு Injection tooth powder : இந்த சித்த மருந்து பல்பொடி .பல்வலி , பல் ஆட்டம் , பல் சொத்தை , பல் கூச்சம் இகுறு வீக்கம் உள்ள இடத்தில் இன்ஜெக்ஸன் பல்பொடி மருந்தை வைக்கவும் .இரண்டு நிமிடம் கழித்து வாயில் ஊறிய உமிழ் நீரை துப்பிவிட்டு இகுறினை தேய்த்துவிட்டு வாய் கொப்பளிக்கவும் .வலி உள்ள நாட்களில் நாள் ஒன்றுக்கு மூன்று முறை உபயோகித்து பலன் பெறுக…