ஐயப்பன் பஜனை பாடல் வரிகள்
ஐயப்பனுக்கு உகந்த மாதமான கார்த்திகை மாதத்தில் 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருவதுண்டு. இந்த கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் பஜனை பாடல் ஐயப்பனை நினைத்து பக்தர்கள் பாடுவதுண்டு. அவை ஹரிவராசனம்,பகவான் சரணம்,லோக வீரம் மஹா பூஜ்யம்,வட்ட நல்ல வட்ட நல்ல பொட்டு வச்சு போன்ற பஜனை பாடல்களின் வரிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ஐயப்பன் பஜனை பாடல் | AYYAPPAN BAJANI PAADALGAL TAMIL சுவாமி சரணம்….. அய்யப்ப சரணம்…