அபிராமி அந்தாதி அனைத்து பாடல் வரிகளும் | Abirami anthathi songs lyrics all in tamil
அபிராமி அந்தாதி (Abirami anthathi) அனைத்து பாடல் வரிகளும். அபிராமி அந்தாதி (Abirami anthathi) பாடல் பாடி அன்னையின் அருள் பெற்று வாழ்வில் அனைத்து வாளமும் பெறுக. Abirami anthathi Paadal varigal ஞானமும் நல்வித்தையும் பெற அபிராமி அந்தாதி 1-வது பாடல் உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலைதுதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்னவிதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே. பிரிந்தவர் ஒன்று சேர அபிராமி அந்தாதி 2-வது பாடல் துணையும் தொழும்…