Elantha Palam Benefits – இலந்தை பழம் நன்மைகள்
இலந்தை பழம் :
இலந்தை பழம் ( elantha palam ) ரத்தத்தை சுத்தப்படுதுகிறது.நன்கு பழுத்த இலந்தை பழம் செம்பழுப்பு நிறமாகவும்.இலந்தைகாய் பச்சை நிறமாகவும் காணப்படும்.இலந்தை பழத்தில் இரண்டு ரகம் உண்டு. நாட்டு இலந்தை மற்றும் சீமை இலந்தை ஆகும்.
நாட்டு இலந்தை உருண்டையாகவும் .சீமை இலந்தை முட்டை வடிவத்திலும் காணப்படும்.
இலந்தை பழம் மரம் இலைகள் :
இலந்தை மரத்தின் இலைகள் மூலநோய் குணபடுத்தும்.
elantha palam benefits ( இலந்தை பழம் நன்மைகள் ) :
சிட்ரிக் அமிலம் இலந்தை பழத்தில் அதிகமாக இருப்பதால்.இவை நமது உடலில் கலந்து ரத்தத்தில் உள்ள அல்கலைன் அதிகரிக்கிறது.இதனால் ஆரோக்கியத்தை தக்கவைக்க முடியும்.
இலந்தை பழம் ( elantha-palam) நமது உடலின் செரிமான சக்தியை அதிகரிக்கிறது.மேலும் பசியை தூண்டுகிறது. ரத்தத்தை தூய்மைபடுத்துகிறது. உடல் வெப்பத்தை குறைக்கிறது.
elantha-palam in english name : Jujube |
Our Blogspot : https://i5info.blogspot.com/
Permalink : https://blogtoday.in/elantha-palam-benefits-in-tamil/