murungai keerai soup recipe In tamil முருங்கைகீரை சூப்
Table of Contents
murungai keerai soup recipe In tamil
முருங்கைகீரை சூப் செய்ய தேவையான பொருட்கள் :
- முருங்கைகீரை – 1 கட்
- சின்ன வெங்காயம் – 3
- தக்காளி – 1
- பூண்டு பல் -2
- சீரகம் மற்றும் மிளகு – கால் டீஸ்பூன்
- ஊப்பு மற்றும் எண்ணெய் – தேவையான அளவு
murungai keerai soup recipe In tamil |drumstick leaf soup | murungai keerai soup in tamil | murungai keerai soup
முருங்கைகீரை சூப் செய்முறை : how to prepare murungai keerai soup
- முருங்கைகீரை சூப் செய்வதற்கு முதலில் வெங்காயம் மற்றும் தக்காளி நறுக்கி கொள்ள வேண்டும்.
- மிளகு மற்றும் சீரகத்தை பொடி செய்து வைத்துகொள்ளவும்
- முருங்கைகீரையை நன்கு கழுவி வைத்துகொள்ளவும்.
பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சுத்தம் செய்த முருங்கைகீரை, நறுக்கிய வெங்காயம் தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து வேக வைக்கவும்.
- பின்பு அதில் மிளகு சீரகபொடி மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் முருங்கைகீரை சூப் இறக்கி வைத்து வடிகட்டவும் .தேவைபட்டால் கொத்துமல்லி தழை சேர்த்து கொள்ளலாம்.
- இப்பொது சுவையான முருங்கைகீரை சூப் தயார்.
moringa in tamil : முருங்கை
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் :
முருங்கை கீரை இரவில் சாப்பிடலாமா ?
பொதுவாக கீரையை இரவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏன் என்றால் ஜீரணிக்கக்கூடிய நொதிகள் இரவில் குறைவாகவே சுரக்கும்.ஜீரண சிக்கல்களை ஏற்படுத்தும்.
முருங்கை கீரை தீமைகள் என்ன?
முருங்கை அடிக்கடி சாப்பிடுவதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்துக்கு சேதத்தை உண்டாக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.நெஞ்சு எரிச்சல், வாயு பிரச்னை,வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும்.
முருங்கை கீரை பயன்கள் என்ன?
இரும்பு சத்து மிகவும் அதிகம் .பற்கள் உறுதி,தோல் நோய்,வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் , ரத்தம் உற்பத்தி அதிகரிக்கும்,
கர்ப்பிணிகள் முருங்கை கீரை சாப்பிடலாமா ?
கர்ப்பிணிகள் முருங்கை கீரை சாப்பிடலாம்.இதில் இரும்பு சத்து மிகவும் அதிகம் உள்ளது
Use Search :
murungai keerai soup , murungai keerai soup seivathu eppadi , murungai keerai soup recipe , murungai keerai soup seivathu eppadi in tamil , murungai keerai soup recipe In tamil
மேலும் பல தகவல்கள் :
கோளறு பதிகம் பாடல் தமிழில் படிக்க
Permalink: https://blogtoday.in/murungai-keerai-soup-recipe-in-tamil/
Our Blogspot : https://i5info.blogspot.com/