paruppu vagaigal peyargal in tamil
paruppu vagaigal tamil all pulses list name in tamil

பருப்பு வகைகள் paruppu vagaigal

அன்பார்ந்த தமிழ் வாசகர்களே வணக்கம் இந்த பதிவில் பருப்பு வகைகள் ( paruppu vagaigal ) எத்தனை உள்ளன என்று பார்க்கலாம். இதனை பொதுவாக Pulses  அல்லது  Dal  என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். பருப்பில் உள்ள சத்துக்கள், பருப்பு வகைகள் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என்ன என்று பார்க்கலாம். மேலும் பருப்பை அன்றாடம் நம் உணவில்  சேர்த்துக்கொண்டால் ஏற்படும் பயன்கள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

Paruppu Vagaigal List – பருப்பு வகைகள் பெயர் ஆங்கிலத்தில்

பருப்பு வகைகள் பெயர் ( Paruppu Vagaigal ) என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன் பருப்பில் உள்ள சத்துக்கள் பற்றி பார்த்திடலாம். பொதுவாக 100 கிராம் அளவுகளில் வேகவைத்த பருப்புபில் 9% புரதசத்தும் , 70% நீசத்தும்ர், 20% கார்போஹைட்ரேட்டுகள் (8% ஃபைபர் உள்ளடக்கியது) மற்றும் 1% கொழுப்பு ஆகியவை உள்ளன.

pulses list in tamil


சமைத்த பருப்பில் (100 கிராமுக்கும்) பி வைட்டமின் , போலேட் (45%) மற்றும் மாங்கனீசு (25%) மிதமான அளவு தயாமின் (11 % ) மற்றும் இரும்பு (19%) மற்றும் பாஸ்பரஸ் (18%) போன்ற பல உணவுத் தாதுக்கள் உள்ளன.

பருப்பு வகைகள் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் | pulses list in tamil

கீழே உள்ள அட்டவணையில் தமிழில் பருப்பு வகைகள் பட்டியல் ( pulses list in tamil ) கொடுத்துள்ளேன் .

எண்பருப்பு வகைகள் பெயர்கள் தமிழ்பருப்பு வகைகள் பெயர் ஆங்கிலத்தில்
1துவரம் பருப்புSplit Red Gram
2ராஜ்மாRed Kidney Beans
3கொள்ளு பருப்புHorse Gram
4மைசூர் பருப்புRed Lentil
5கடலை பருப்புBengal Gram
6உளுந்துBlack Gram
7பாசிப்பருப்பு | பயத்தம் பருப்புMoong Dal
8பச்சைப்பயிறுGreen Gram
9கொண்டை கடலைChickpeas
10வேர்கடலைRaw Peanut
11கருப்பு மொட்டு உளுந்துOrdinary Black Urad Dhal ( Without Skin )
12வெள்ளை மொட்டு உளுந்துUrad Dhal Whole ( Without Skin )
13கருப்பு உளுந்து உடைத்ததுUrad Dhal Split
14வறுகடலைFried Gram
15எள்ளுBlack Til
16கைகுத்தல் வறுத்த பாசிபருப்பு Roasted Hand Processed Moong Dhal
17கருமொச்சை பருப்புBlack Butter Beans
18நாட்டு சுண்டல்Chickpeas
19நரி பயிறுMoth Beans
20வறுத்த வேர்கடலைFried Peanut
21காராமணிBlack eyed pea
22மொச்சகொட்டைHyacinth beans
23தட்டை பயிறுCow peas
24மொச்சைப் பயிறுlima beans

பருப்பு வகைகள் மற்றும் பருப்பின் தமிழ் மற்றும் ஆங்கிலம் பெயர்கள் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் . மேலும் நீங்கள் வாங்கும் காய்கறிகளின் விலை பற்றி அறிய ஒட்டன்சத்திரம் இன்றைய காய்கறி விலைகள் படிக்கவும் .

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *