பலாப்பழத்தின் 6 நன்மைகள் palapalam | Jackfruit Benefits in tamil
வங்கதேசத்தின் தேசிய பழம் பலாப்பழம் ( palapalam ) ஆகும். அதாவது ஆங்கிலத்தில் இதன் பெயர் jackfruit ஆகும் .இந்த பலாப்பழம் ( palapalam ) சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். முக்கனிகள் ஒன்று பலாப்பழம் இதன் மணமும் இனிப்பு சுவையும் இதற்க்கு காரணம் ஆகும். பலாப்பழத்தின் நன்மைகள் Health Benifits of palapalam in tamil | Jackfruit எலும்புகள் பலப்படும். சருமம் பளபளப்பாகும். நார்ச்சத்து அதிகம் செரிமான சக்தி மேம்படும். இதய நோய்களைத்…